புல்மோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் - இருவர் உயிரிழப்பு
புல்மோட்டை பம்ப் ஹவுஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டையில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பம்ப் ஹவுஸ் பகுதியில் வயல் காணி தொடர்பில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment