கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment