பிரபல குத்துச் சண்டை வீரர் 'கெவின் லீ' புனித இஸ்லாத்தை ஏற்றார்
அமேரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் கெவின் லீ புனித இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் 2 பதிவுளையும் இட்டுள்ளார்.
"அல்லாஹ்வுக்கு எப்போதும் ஒரு திட்டம் இருக்கும், நான் சரியான பாதையில் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
Post a Comment