நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி, குடும்பஸ்தரை பலியாகிய கனரக வாகனம்
(M.Z Shajahan)
கனரக வாகனம் ஒன்று நீர்கொழும்பு கட்டுவை பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாகனங்களும் கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று -10- மாலை கட்டுவை ச.தொ.ச முன்பாக இடம்பெற்றுள்ளது.
Post a Comment