Header Ads



தெஹிவளையில் மிகவும் வயதான முதலை உயிரிழந்தது


தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள மிகவும் வயதான முதலை நேற்று உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.


இந்த முதலை 1970 ஆம் ஆண்டு விலங்கியல் பூங்காவிற்கு கிடைத்ததாகவும், அந்த முதலைக்கு 65 வயது இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. 


No comments

Powered by Blogger.