ஸஹ்வா அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா (படங்கள்)
பாலமுனை, ஸஹ்வா அரபுக் கல்லூரியின், 3 ஆவது பட்டமளிப்பு விழா, கௌரவிப்பு விழா மற்றும் 30 வருட நிறைவையொட்டிய முத்து விழா ஆகிய முப்பெரு விழா இன்று (14) நடைபெற்றபோது.
இக்கல்லூரி கல்வித் துறையில் கலாநிதிகளையும், முதுமாணிகளையும், பல கலைமாணிகளையும் உருவாக்கியுள்ளதுடன், இலங்கையினதும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினதும் சமய, சமூக முன்னேற்றத்திற்காக பல துறைகளிலும் பணியாற்றும் பல பெறுமதியானவர்களை உருவாக்கி ஓங்கி வளர்ந்து நிற்கின்றது.
Post a Comment