மரக்கறிகள், பழங்களின் மொத்த விலைகளில் வீழ்ச்சி
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், சில்லறை விலையில் அத்தகைய குறைப்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், அதிகளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை வாங்க வியாபாரிகள் வரத்து இல்லாத நிலை உள்ளது.
Post a Comment