ஆண்களுக்கு மசாஜ் செய்ய, பெண்களுக்குத் தடை என்பது முற்றிலும் பொய்யானது
பெண்கள் ஆண்களுக்கு மசாஜ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என ஆயுர்வேத ஆணையாளர் மருத்துவர் எம்.டி.ஜே.அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல் இலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
ராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்டவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment