Header Ads



யானைகள் மீது மோதி, தடம்புரண்ட புகையிரதம் - ஹபரணையில் சம்பவம்


காட்டு யானைகள் மோதியதால் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத ஒன்று தடம் புரண்டுள்ளது.


ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்த அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, கிழக்கு மாகாணத்திற்காக புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.