Header Ads



இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முட்டைகள்



சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இந்த இலக்கை அடைவதற்குத்தான் இவ்வளவு சிரமப்பட்டார்கள். பொதுமக்களுக்கு சந்தையில் முட்டை இல்லை. 65 முதல் 70 ரூபாவுக்கு முட்டை விற்கும் போது வாங்கும் சக்தி மக்களுககு இல்லை. இந்த அரங்கேற்றங்கள் சரியாக முடிவடைந்து கேரளா முட்டைக்கு பேரம் பேச முன்பு கமிசன், அடிமுடிகள் கைமாறியபின்பு நாடகம் சரியாக அரங்கேற்றப்படுகின்றது. இந்த அநியாயத்தை இந்த நாட்டு மக்கள் இனியும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருந்தால் இந்த நாட்டில் வாழுவது பிணங்கள் மட்டும்தான் என உலகம் வசைபாடும். இந்த நாடகத்துக்கு இந்த நாட்டுக்கு தலைவரும் கபினட்டும் தேவையா என பொதுமக்கள் வினாவுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.