பல்டியடித்தது சுதந்திரக் கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 9 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது .
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களும் அதில் உள்ளடங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார் .
அத்துடன் , ஏனைய மாவட்டங்கள் தொடர்பான இறுதி தீர்மானம் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார் .
ஏற்கனவே ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவும், அதற்கான ஒப்பந்தத்தில் சுதந்திரக் கட் கைச்சாத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment