முக்காட்டுடன் ஷிரந்தி ராஜபக்ஷ (விபரங்கள் உள்ளே)
ஈரான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற, செல்வாக்குள்ள பெண்களுக்கான முதலாவது சர்வதேச மாநாட்டில், முன்னாள் முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி டபிள்யூ ராஜபக்ஷ பங்கேற்றார்.
இந்நிகழ்வில் புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான், ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்களின் மனைவிகள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெண் விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
Post a Comment