தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனை முன்னார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்தித்துள்ளார்.
இன்று புதன்கிழமை 4 ஆம் திகதி இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள சம்பந்தனின் வீட்டில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment