ஆபாச வீடியோ விவகாரம், பிணையில் விடுதலையான சந்தேக நபர்
பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட ஆதர்ஷனீ கரதனவை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோக்களை இணையத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ஆஷூ மாரசிங்கவிடம் 100 மில்லியன் ரூபா கேட்டதாக கூறப்பட்டும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
Post a Comment