இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் ராமேஸ்வரத்தில் உள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்ட பின்னர் அவரது உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட படம்.
Post a Comment