எனக்கு அமைச்சுப் பதவி வேண்டும்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
வர்த்தகத்துறை சார்ந்த அமைச்சுப் பதவியொன்றையே ஜோன்ஸ்டன் கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தனது அமைச்சரவையை விரிவுப்படுத்தும் எண்ணம் தமக்கில்லை என ஜனாதிபதி அமைச்சரவைக்குக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இல்லை இல்லை, இவருக்கு ஒரு அமைச்சுப்பதவி வழங்க நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தைத் தயார்படுத்துகின்றனர்.அந்தப் பணியை சஜித்தும், ஜேவிபியும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இணைந்து குருநாகலையும் நாட்டையும் அழித்த, அழித்துக் கொண்டிருக்கும் இந்த கழுதைக்கு மந்திரிப் பதவியை வழங்க தயாராகிக் கொண்டிரு்க்கின்றனர். அவர் சற்று நாட்கள் பொறுமையாக இருப்பது மட்டும்தான் எஞ்சியிருக்கின்றது.
ReplyDelete