நீர்கொழும்பில் Sky Market Travels என்ற, புதிய நிறுவனம் திறந்து வைப்பு
கொழும்பு வீதி, நீர்கொழும்பில் (கார்க்கீலஸ் பூட் சிட்டி) க்கு அருகே Sky Market Travels என்ற பெயரில் புதிய நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சேவைகளை வழங்வுள்ள இந்நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக மெஹமட் பரூஸ் செயற்படுகிறார்.
குறித்த நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வு 02-01-2023 அன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
Post a Comment