திருமணத்துக்கு தயாராகி கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்து வபாத்
கேரள மாநிலம் மலப்புறத்தில் இன்று (15) திருமணம் நடக்க இருந்த சகோதரி. (19 வயது)
திருமணத்துக்கு முந்தைய தினத்தில் நடைபெறும் மைலாஞ்சி நிகழ்ச்சிக்காக, தயாராகி கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து மரணத்தை தழுவுகிறாள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதும் அதே மணப்பெண் கோலத்தில்,
ஆனால் இன்று மண அறைக்கு செல்ல வேண்டியவள் மண்ணறைக்கு செல்கிறாள்.
மரணம் இறைவனின் தியதி. ஒரு நொடி முந்தவும் மாட்டோம் பிந்தவும் மாட்டோம்.
Noorudheen Sheik
ഇന്ന് കണ്ട ഹൃദയം പൊട്ടുന്ന ഒരു കാഴ്ച്ച :
പെരിന്തൽമണ്ണ യിൽ... നാളെ വിവാഹം നടക്കുന്ന പൊന്നു മോൾ,19 വയസ്സ് പ്രായം, മൈലാഞ്ചി കല്യാണം ആണ് ഇന്ന്. ഒരുക്കത്തിനിടയിൽ കുഴഞ്ഞു വീണു മരിച്ചു. ഹോസ്പിറ്റലിൽ വന്നപ്പോൾ ഒരു മണവാട്ടിയുടെ വേഷത്തിൽ, അഭരണങ്ങൾ ധരിച്ചു, പുതു വസ്ത്രം അണിഞ്ഞു,.. പക്ഷെ നാളെ മണിയറയിൽ എത്തേണ്ട അവർ മണ്ണറിയിലേക്ക്. എന്തൊരു പരീക്ഷണം 😢. യാ അല്ലാഹ്...
இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன், யாஅல்லாஹ் இந்தப் பெண்பிள்ளையின் பாவங்களை மன்னித்து ஜன்னாதுல் பிர்தவ்ஸ் புனித சுவனத்தை அருளுவாயாக. ஆமீன்.
ReplyDelete