ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விடுமுறைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சென்றுள்ளார்.அங்கு அவர் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் (மிருகக்காட்சிசாலை) இற்கு சென்றிருந்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment