Header Ads



குருநாகல் மேயர் பதவி நீக்கப்பட்டுள்ளார்


குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமேல் ஆளுநரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குருநாகல் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாமையே இதற்குக் காரணமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி, கடற்படையின் அட்மிரல் ஒப் டி பீல்ட் வசந்த கரன்னாகொட செயற்படுகின்றார்.

No comments

Powered by Blogger.