Header Ads



4 பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச


லங்கா சதொச நிறுவனம் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.


இதற்கமைய,  சம்பா அரிசி கிலோ 5 ரூபாவினாலும்,  உள்ளூர் வெள்ளை பச்சையரிசி 16 ரூபாவினாலும், வெள்ளை நாடு 2  ரூபாவினாலும், கோதுமை கிலோ 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதாக  சதொச தெரிவிக்கிறது.


இதன்படி, சம்பா அரிசி 220 ரூபாவுக்கும், வெள்ளை பச்சையரிசி 189 ரூபாவுக்கும், வெள்ளை நாடு 198 ரூபாவுக்கும், மா 240 ரூபாவுக்கும் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. This is what we call them as මහජනතාව ගොනාට අන්දවන පොරොඩවක්.

    ReplyDelete

Powered by Blogger.