3 பிரதான கட்சிகள் மாத்திரம் தேர்தலுக்காக, எத்தனை பில்லியனை செலவிட உள்ளன தெரியுமா..?
மக்கள் படும் துயரங்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் கட்சிகள் உண்மையாகவே மக்களை நேசிப்பவையாக இருந்தால் அந்த பணத்தில் இந்த நேரத்தில் மக்களின் பசியை போக்க முடியாதது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் . தேர்தலுக்காக அரசாங்கத்திற்கு ஆகும் செல்விற்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த செலவை ஏற்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அய்வாளர் குழு அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ;
உள்ளுராட்சி தேர்தலில் ஒரு வேட்பாளர் குறைந்தது முப்பது இலட்சம் ரூபாவைச் செலவு செய்கிறார் . என்று கருதினால் , அரசியல் கட்சிகள் களமிறக்கும் 8000 வேட்பாளர்களுக்கு 24 பில்லியன் அல்லது 2400 கோடி ரூபாவை செலவிட நேரிடும் என பொருளாதார ஆய்வாளர் குழு புள்ளிவிபர அறிக்கையை முன்வைத்துள்ளது . பொருளாதார ஆய்வாளர்களின் அறிக்கையின்படி மூன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 24 பில்லியன் ரூபா வீதம் 72 பில்லியன் ரூபாவை தேர்தலுக்காக செலவிடவுள்ளனர்.
பிரசுரங்கள் அச்சிடுதல் மற்றும் பிற செலவுகளைச் சேர்த்து ஒரு பணத்தை கொண்டு இந்த தொகையை கணக்கிட்டுள்ளனர் . இத்தொகை அரசாங்கம் சமூர்த்தி கொடுப்பனவுகளுக்கு செலவிடும் தொகையில் 50 சதவீதம் என்று தவித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் , கூறும் பொருளாதார ஆய்வாளர்கள் குழு , நாடு கடுமையான பொருளாதார ஆபத்தில் சிக்கித் முன்னுரிமையை உணர்ந்து பணியாற்றாவிட்டால் , இட்டுமொத்த நாட்டு மக்களும் அதை செலுத்த வேண்டுயேற்படும் .
Post a Comment