மாவடிப்பள்ளி ஸஃத் அரபுக் கலாபீட, புதிய மாணவர்கள் அனுமதி - 2023
தகைமைகள்
""""""""""""""""""""""
கிதாபுப் பிரிவு
1. அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
2. பாடசாலைக் கல்வியில் தரம் 09 இற்கு தகைமை பெற்றிருத்தல்.
அல்-குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்ழ்)
1. அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
2. பாடசாலைக் கல்வியில் தரம் 06 / 07 இற்கு தகைமை பெற்றிருத்தல்.
இரு பிரிவினருக்கும் குறிக்கப்பட்ட ஆண்டிலிருந்து O/L, A/L வரையிலான பாடங்கள் முழுமையாக நடைபெறும்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நல்லொழுக்கமுள்ளவராக இருப்பவர்கள் இதற்காக கீழ்வரும் விண்ணப்பப்படிவத்தின் மாதிரியினைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 25-01-2023 ம் திகதி அல்லது அதற்கு முன்பாக தபாலில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி / நேரில் காரியாலயத்தில் ஒப்படைப்பதோடு பின்வரும் ஆவணங்களுடன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05-02-2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கல்லூரியில் நடைபெற இருக்கும் நேர்முகப் பரீட்சையில் தந்தை அல்லது உரிய பாதுகாவலருடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஆவணங்கள் :
•பிறப்பு அத்தாட்சிப்பத்திரம்
(மூலப்பிரதி – Original)
•பாடசாலையில் கடைசி இரு
பரீட்சைகளில் தோற்றிய
மாணவர் தேர்ச்சியறிக்கை
(Report)
•அல்-குர்ஆனை முழுமையாக
ஓதி முடித்ததை
உறுதிப்படுத்தும் முஅல்லிமின்
கடிதம்.
•வேறு தகைமைச் சான்றிதழ்கள்
(இருப்பின்)
✓மாணவர் பெயர் : .....................
✓தந்தையின் பெயர் : ................
✓விலாசம் : .................................
✓சேர விரும்பும் பிரிவு : .............
✓அல்-குர்ஆன் ஓதியளவு
¶முழுமையாக - .......................... ¶ஜுஸ்உக்கள் ............................
✓பாடசாலையில் கல்வி கற்கும்
தரம் : ...........
✓தொலைபேசி இலக்கம் : .........
✓வட்ஸ்அப் இலக்கம் : ...............
மேலதிக விபரங்களுக்கு :
காரியாலயம் - 067 2260519,
அதிபர் - 0777741071,
நிருவாக உத்தியோகத்தர் (A.O) 0774848022, 0752838602
முகவரி :
Sa’ad Arabic College,
Markaz,
Main Street,
Mawadippalli ,
Karaitivu (E.P), Sri Lanka
Post a Comment