Header Ads



2 மாவட்டங்களில் தனித்துப் போட்டி, ஏனைய இடங்களில் SJB யுடன் கூட்டிணைந்து போட்டி


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது . 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் இதனை Hiru க்கு தெரிவித்தார் . 


ஏனைய சில மாவட்டங்களில் , ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் . 

No comments

Powered by Blogger.