வேட்பாளர் ஒருவர், வாக்காளருக்காக 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும்
உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது, வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது , தேர்தல்கள் செலவினம் தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் அர்த்தம் என்ன? மயக்கமான செய்திகளை வௌியிட்டு வாசகர்களை மயக்கத்தில் தள்ளவிட வேண்டாம் என இணையத்தள பொறுப்பாளர்களை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
ReplyDelete