அன்புக்குரிய மக்களிடமிருந்து 10 கோடி ரூபா, பணத்தை எதிர்பார்க்கும் மைத்திரிபால (வீடியோ)
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற விவாதத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாவது,
ஒரு வருட காலமே பொலிஸ் தொடர்பான அமைச்சு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. 4 வருடங்களாக தற்போதைய ஜனாதிபதி (ரணில்) தரப்பை சேர்ந்தவர்களே பொலிஸ் தொடர்பான அமைச்சுக்கு பொறுப்பாக இருந்தனர்.
எனினும் தீர்ப்பில் 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் உண்மைகளை புரிந்துகொண்ட மக்களிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றேன் என்றார்.
ஆம் வீடுவீடாக வாருங்கள் பழைய செருப்பைத் தயார் பண்ணி வயதான அம்மாமார்கள் மைத்திரியை வரவேற்க தயாராக இருக்கின்றார்கள். ஒரு ஊரில் குறைந்தது ஆயிரம் செருப்படியாவது கொடுக்க முடியும் என மதிப்பீடு செய்திரு்க்கின்றார்கள். வேறு வேறு வியூகங்களும் தயார் படுத்தி வைத்திருப்பதாகக் கேள்வி, பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete