பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது - www.ugc.ac.lk என்ற இணையத்தில் பார்வையிடுங்கள்
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment