தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் பெறப்போவதில்லை - நாமல்
அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பெறபோவதில்லை என இப்போதல்ல இதற்கு முன்னரே நான் தீர்மானித்திருந்தேன். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகிச் சென்று ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதே நான் இது தொடர்பில் கூறியிருந்தேன் என்றார்.
எவ்வாறாயினும் அமைச்சரவைத் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இனி அந்தப்பழம் புளிக்கும் என்பது உறுதியாகவிட்ட பிறகு பொய்மூட்டைகளை இறக்கி பொதுமக்களுக்குப் பேய்க்காட்ட ஆரம்பித்துவிட்டான். ரணிலை சனாதிபதியாக்கியது இவருக்கு மந்திரிப் பதவியை பெற்றுக் கொள்ளும் பேராசையுடன்தான். ஆனால் ரணிலின் நரித்தந்திரத்தை விளங்க இந்தக் கழுதை இன்னும் நூறு வருடங்கள் அரசியல் செய்தாலும் அவனால் எதுவும் புரிந்து கொள்ள முடியாது. ஆழம் தெரியாத இடத்தில் காலை வைத்தான் என்பது தான் அந்த நாடகத்தின் சாராம்சமாகும்.
ReplyDelete