விசேட அரச விடுமுறை தினமாக, திங்கட்கிழமை பிரகடனம்
எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் , பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில் , மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
Post a Comment