காணாமல் போன மகனைத் தேடும் தாய்
எப்பாவல – கிரலோகம பகுதியில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுவனை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(19) இரவு முதல் காணாமல் போயுள்ளார்.
சிறுவனின் வீட்டிற்கு அருகில் வேல்டிங் பட்டறையை நடத்தி வந்த நபரொருவரே குறித்த சிறுவனை அழைத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Post a Comment