Header Ads



நிர்வாண நிலையில் சடலம் மீட்பு


எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த சடலம் தொடர்பில் எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


குறித்த நபர் சில நாட்களுக்கு முன் இறந்துள்ளமையும்,  சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சடலங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.