மொராக்கோவின் தோல்வியை பிரான்ஸ் பத்திரிகை, எதனோடு ஒப்பிட்டுள்ளது தெரியுமா..?
- Imran Farook -
பிரஞ்சு பத்திரிகை ஒன்று நேற்றைய -14- மொராக்கோ அணியின் தோல்வியை பிரஞ்சு எல்லையில் நடந்த "பலாதுஷ் ஷீஹதாஃ" என்ற போரில் இஸ்லாமிய படையெடுப்புக்கு நடந்த தோல்வியோடு ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
மொரோக்கோவிலிருந்து புறப்பட இராணுவ தளபதி தாரிக் பின் ஸியாதின் தலைமையிலான இஸ்லாமிய படையெடுப்பு ஸ்பெயினை வெற்றிகொண்டு பின்னர் போர்ச்சுகலையும் கைப்பற்றி பின்னர் பிரஞ்சின் எல்லை வரை சென்று அதன் கதவை தட்டியது.
உலகக் கோப்பை கால்பந்தாட்டத்திலும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் அணிகளை மொராக்கோ அணி தோற்கடித்து பிரான்ஸ் அணியுடன் நேற்று தொல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
வரலாறு மிக முக்கியம்.
Post a Comment