கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment