இலங்கையில் முதன்முறையாக (படங்கள்)
இந்தியன் ஒகாயா ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் நேற்று (14) மாலை உள்ளூர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நேற்று நடந்த நிகழ்வில் இந்திய ஸ்கூட்டர்களின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர், இந்தியத் தூதுவர் ஆகியோர் பங்கேற்றார்கள்.
டக்ளஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து OKAYA மின்சாரம் இலங்கையின் முதல் முழு மின்சார பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
Post a Comment