Header Ads



வெளிநாடுகளில் வாழும் இலங்கை - இந்திய முஸ்லிம்களே (வீடியோ)


சுவிற்சர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்கள், சூரிச் - சிலீரனில் 2 மாடி கட்டிடமொன்றை வாங்கியுள்ளனர். 


தற்போது அது பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான  பணத்தை இன்னும் செலுத்த வேண்டியுள்ளது. 


அதற்கான பண உதவி தேவைப்படுகிறது. 


Call for donations for Masjid Al Rawdah in Schlieren Twint: https://donate.raisenow.io/zwcjb
European Islamic Media Forum
Bank: PostFinance IBAN: CH25 0900 0000 8557 6764 6 BIC (SWIFT code): POFICHBEXXX QR-Code attached

For any further questions or concerns, feel free to contact us via our email address: eimf@outlook.com
May Allah accept your donations and reward you greatly, ameen. - Please share and forward! For any further questions or concerns, feel free to contact us via our email address: eimf@outlook.com

May Allah accept your donations and reward you greatly, ameen. - Please share and forward!

For any further questions or concerns, feel free to contact us via our email address: eimf@outlook.com



1 comment:

  1. சிங்கப்பூரின் பரப்பளவு இலங்கையுடன் ஒப்பிடும்போது 768 ச.கி.மீ. ஆனால் இலங்கை 65610 ச.கிலோ.மீ. அப்படியானால் சிங்கப்பூரைவிட இலங்கை 91 மடங்கு அதிகம். ஆனால் சிங்கப்பூர் பிரஜை வெறுமனே 23 நாட்களில் உழைக்கும் பணத்தை இலங்கையொருவர் உழைப்பதற்கு 365 நாட்கள் தேவை. இலங்கையின் ஒருதலை வருமானம் வெறுமனே 3200 டொலர்களாக இருக்கும்போது சிங்கப்பூரின் ஒருதலை வருமானம் 65000 டொலர். இலங்கையில் எல்லாவிதமான வளங்களையும் கடவுள் அருளியிருக்கின்றார். உலகிலேயே மிகச் சிறந்த நீர்வளம்,நிலவளம்,மனிதவளம், கனிப் பொருட்கள்,இரத்தினக்கல், அனைத்துப் பயிர்களையும் உற்பத்தி செய்யும் மிகச்சிறந்த காலநிலை, என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் வெறுமனே 6 மில்லியனுக்குக் குறைந்த சனத் தொகையைக் கொண்ட சிங்கப்பூருடன் ஒப்பிடும் போது இலங்கையின் சனத் தொகை 22 மில்லியன். இலங்கையை விட சிங்கப்பூரின் குடித்தொகை நான்கில் ஒருமடங்கு. எந்த விதமான வளங்களோ, மூலப் பொருட்களோ இல்லாத நாடு. அப்படியானால் உலகிலேயே மிகச்சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் வாழுவதும் இலங்கையைரைப் போன்ற மக்கள் தான். அவர்களுக்கு அவர்களுடைய நாட்டின் பொருளாதாரத்தை அவ்வளவு தூரம் முன்னேற்ற முடியுமாக இருந்தால் இலங்கைக்கு என்ன நடந்திருக்கின்றது? 1960களில் மிகச் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்த இலங்கையைப் போன்று சிங்கப்பூரையும் முன்னேற்ற தான் திட்டமிட்டிருப்பதாக அன்றைய சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் யூ கூறினார். அவ்வளவு சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்த இலஙகை 60 வருடங்களின் பின்னர், உலகிலேயே வறுமையான நாடாக இந்த நாட்டு பாராளுமன்றம் இலங்கையைப் பஞ்சப் பிராணியாகப் பிரகடனப்படுத்திவிட்டு அதன் வௌிநாட்டு அமைச்சர் உலகம் முழுவதும் டை கோட் அணிந்து கொண்டு பிச்சைப் பாத்திரத்துடன் வலம்வருவதைப் பெருமையாகப் பேசுகின்றார். பிச்சைப் பாத்திரம் ஏந்திய ஏதாவது ஒரு நாடு உலகில் முன்னேறியிருக்கின்றதா எனப் பார்த்தால் நிச்சியமாக இல்லை. ஆனால் இந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் பிச்சைக்காரர்களல்ல. அவர்கள் உழைத்து, நாட்டுக்கும் நன்மையைக் கொண்டுவந்து அவர்களுடைய குடும்பங்களையும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் வைக்கவே விரும்பி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது சரியாக புரியப்பட வேண்டும். அதாவது சிங்கப்பூர் முன்னேறுவதற்கான இரகசியத்தை இலங்கையர்கள் சரியாகப் புரிந்து கொண்டால் மிகக்குறுகிய காலத்தில் இலங்கையையும் முன்னேற்றத்தின் சரியான பாதையில் இட்டுச் செல்லலாம். அதற்குத் தடையாக இருக்கும் அனைத்து சக்திகளையும் உடைத்து அழிப்பதற்கும் அவர்கள் பின்தங்கமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.