Header Ads



2023 பட்ஜெட்டுக்கு பேர் 123 ​​ஆதரவு, 80 பேர் எதிர்ப்பு - 2 பேரை காணவில்லை


2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டன. 


பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் எம்.பிக்கள் இருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.


பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவருமே வாக்களிக்கவில்லை.


No comments

Powered by Blogger.