Header Ads



200 கிலோ, ஹெரோயினுடன் 2 படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டன


200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து தென் கடலில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பருத்தித்துறை ஆழ்கடலில் பயணித்த 2 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.