Header Ads



பாணின் விலை, குறைக்கப்பட உள்ளது


நாட்டில் இன்று -17- நள்ளிரவு முதல், பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது

No comments

Powered by Blogger.