Header Ads



Zam Zam நிறுவனத்துடன் கைகோர்த்து, எதிர்கால சந்ததியினருக்கு உதவும் திட்டத்திற்கு பங்களிப்போம்


- Yoosuf Mufthi -


நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக இலங்கை  தீவிர நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது


சாதாரண குடும்பங்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்த தலைமுறையின் அடிப்படைக் கல்வி ஆபத்தில் உள்ளது.இது சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் நீண்டகால எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் அடிப்படைக் கல்வியைத் தொடர அவசரத் தலையீடு தேவைப்படுகிறது. இது நம் அனைவரின் மீதும் உள்ள சமூகப் பொறுப்பாகும்.இந்தப் பிரச்சினையை இப்போதே தீர்க்காவிட்டால் நீண்ட கால விளைவுகளுக்கு நாம் அனைவரும் பொறுப்பாவோம்.


Zam Zam நிறுவனமானது, வருடாந்த "School with a Smile" திட்டத்தின் மூலம், இவ் வருடமும் பல்வேறு மாணவர்களை மகிழ்ச்சியாக பாடசாலைக்கு அனுப்ப முன்வருகிறது.


Zam Zam நிறுவனத்துடன் கைகோர்த்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு உதவும் இத் திட்டத்திற்கு நாங்களும் பங்களிப்போம்.


Your contribution per pack LKR 6000/- (USD 18)


Please note this is our bank Account details for school with a smile project.


Account name: Zam Zam Foundation (Guarantee) Limited

Account no :250010005083

Bank: Hatton national bank

Branch: IBU

Swift code: HBLILKLX


Account no :1106011913

Bank: Commercial Bank

Branch: Bambalapitiya

Swift code: CCEYLKLX


Account no :0010238063 001

Bank: Amana bank

Branch: Main branch Colombo

Swift Code: AMNALKLX

No comments

Powered by Blogger.