Header Ads



கஞ்சாவின் மதிப்பை உணர்ந்த ஜனாதிபதி - டயானா மகிழ்ச்சி


இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்திருப்பது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் என்பதால், தான் அதை விளம்பரப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.


கஞ்சா செய்கை மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான முதலீடுகளை அடுத்த வருடம் கொண்டு வருவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. உலகில் எந்த ஒரு நாடும் சட்டரீதியாக கஞ்சாவை ஒரு மருந்து மூலிகையாக அங்கீகரிக்காத நிலையில் இலங்கை அதை மருந்து மூலிகையாக அங்கீகரித்தால் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மற்றுமொரு அவமானமும் இழிவும் காத்திருக்கின்றது. இந்த அவமானத்தை நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் தேடித்தருவதற்காகவா இந்த சட்டத்தை மதிக்காத கேவலமான பெண்ணின் வேண்டுகோளை அங்கீகரிக்கும் அளவுக்கு சரியான ஆலோசனை கூறுவதற்கு இந்த நாட்டில் வைத்தியத்துறை சார்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.