எதிராக வாக்களிக்கத் தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) கூடிய போதே மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
நாளை (22) இடம்பெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலேயே எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்கா குடும்பத்தின் கட்சியை பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொண்டு பெரிய பேரம் பேசியது இனி தாராளமாகப் போதும். அதன் உரிமையாளரிடம் கட்சியின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இன்னும் நாட்டைச் சூறையாடவும், நாட்டின் சொத்துக்களை அபகரிக்கவும் திட்டமிடுவதைவிட்டு உமது வேலையைப் பார்த்தால் நாட்டு மக்களுக்கும் எல்லோருக்கும் நன்று.
ReplyDelete