ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கை வந்தடைந்தது (படங்கள் உள்ளே)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இன்று செவ்வாய்கிழமை 22 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தது.
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர்.
3 ஒருநாள் சர்வதேச போட்டிகயில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கை அணியை எதிர்த்தாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment