Header Ads



பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு


மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை  மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு - 2022


2022 ம் ஆண்டுக்கான வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் 1ம் இடம்பெற்று  மாகாண  மட்ட பெட்டிகளுக்கு தெரிவு செய்யபட்டுள்ளனர்..


மேலும் பாடசாலையின் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் பொருட்டு Expo Lanka நிறுவனத்தின் நிதி உதவியுடன் கடின பந்து, உதைப்பந்தாட்ட பொருட்கள் மற்றும் உதைப்பந்தாட்ட அணிகலன்கள்  போன்றன  ULM.Rafeek(அதிபர்) ,NMM.Haroon(உப அதிபர்), MM Risvi(பிரதி அதிபர்) மூலமாக  விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான MUM.Sifrath(Coach) மற்றும் Kasun Bandara(Coach) அவர்களிடம்  2022.11.25 ம் மொ/ பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரி வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.


தகவல் 

AHM.SIHAR(BSc)

Bakinigahawela




No comments

Powered by Blogger.