Header Ads



பாராளுமன்றம் சபை நடுவில் அமர்ந்து எம்.பி சத்தியாக்கிரகம்


ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான திலிப் வெதஆராச்சி, சபை நடுவே அமர்ந்து இருந்து சத்தியாக்கிரகம்.


மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியே அவர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.