Header Ads



பிசாசுடன் இணைந்தாவது நாட்டை, கட்டியெழுப்ப வேண்டுமென்ற விரக்தியில் மக்கள் உள்ளனர்


இலங்கை மக்களுக்கு பிசாசுடனேனும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற விரக்தியில் இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் . 


நாடாளுமன்றத்தில் இன்று ( 21 ) இடம்பெற்ற பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார் . 


No comments

Powered by Blogger.