வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி (முழு விபரம் இணைப்பு)
நாட்டில் வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறைவடைந்துள்ள வாகனங்களின் விலை பட்டியல் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Thina k
Post a Comment