இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் டீசல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசலின் புதிய விலை 450 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.
Post a Comment