Header Ads



தனியாக பஸ் ஓட்டி, அதனை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவன் - நுவரெலியாவில் விபரீதம் (படங்கள்)


- ரஞ்சித் ராஜபக்ஸ -


மாத்தறை   பிரதேசத்திலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பஸ்ஸொன்று பாடசாலை மாணவனால், நுவரெலியா நகரில் செலுத்திச் செல்லப்பட்டுள்ளது.


இது தொடர்பான காணொளி ஒன்று அந்த மாணவனால் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


​நேற்றைய தினம் இந்த மாணவன் பஸ்ஸை செலுத்திச் செல்லும் காணொளி ​பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.