அகில இலங்கை ரீதியில் போட்டியிடுவதற்கு தகுதி
பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி அஸ்ரா அகில இலங்கை ரீதீயில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.
மொனராகல பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் ஏ.எம்.எப். அஸ்ரா என்ற மாணவி ENGLISH DAY COMEPETION 2022 CURSIVE WRITING போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று , அகில இலங்கை ரீதியில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளார், இதற்காக எம்.எப். றிஸானா ஆசிரியை வழிகாட்டியாக செயற்பட்டுள்ளார்.
We wish Student Asra would be selected nationally and also wish that she becomes a hero for her linguistic talent nationally as well as internationally to bring fame and proud to her family,community, her country and the world over.
ReplyDelete