டுபாயில் ராஜபக்ச குடும்பத்தின், பில்லியன் கணக்கான டொலர்களுக்கு என்னாச்சு..?
வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு பில்லியன் டொலர்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையா என கண்டறிய ஜே.சி.வெளியமுன, தில்ருக்ஷி டயஸ், ரவி வித்யாலங்கார ஆகியோரை அந்நாட்டுக்கு அனுப்பியதாகவும், அங்கு கிடைத்த தகவல் என்ன என அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது: எமது நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதியின் சட்டத்தரணி ஜே. சி.வெளியமுனவின் தலைமையில் ஒரு குழு டுபாய் சென்று அங்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு நாட்டிற்கு திரும்பியது. ஆனால் அவ்வாறு பணம் வைப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் இதனை விடவும் நான் செய்வதற்கு எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். tamilw
This event portraits a true side of the drama of the 225 Magodisthumas, which could be elaborated as follows, it is highly possible that Ranil would have asked Anura Kumara to ask this question of embezzling govt. assets and dollars by Rajapakshe family, then I would reply to the tune of the desire and aspiration of Rajapakshe family,the reply is as follows, yes, we have sent a very good team of expert to Dubai under the leadership of Weliamuna, famous Attorney At Law, having done the research by the expert team they concluded that they did not receive any information to prove this embezzlement of govt. money and assets by Mahinda Rajapakshe. As such this is nothing but illusion and imagination. That is why I am Ranil Rajapakshe, always support and favour to the interests and aspirations of Mahinda Rajapakshe Family. Matter is over.
ReplyDelete